பில்லா-2' படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை தொடர்ந்து நாகிரெட்டி தயாரிக்கும் அஜீத் படத்தினை 'சிறுத்தை' படத்தினை இயக்கிய சிவா இயக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். அப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அஜீத் ரசிகர்கள், அஜீத் அடுத்ததாக எந்த ரஜினி பட ரீமேக்கில் நடிக்கலாம் என ORKUT, FACEBOOK ஆகிய வலைதளங்களில் கருத்து கணிப்பு நடத்தினார்கள்.
அவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்து இருக்கிறது. பில்லா படத்தை போலவே 'பாட்ஷா' படத்தின் ரீமேக்கிலும் அஜீத் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.
'பில்லா' படத்தின் துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டு அஜீத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். அஜீத் நடிக்கும் 'பாட்ஷா' பட போஸ்டருக்காக ஆவலுடம் காத்திருக்கிறது 'தல' ரசிகர் கூட்டம்.

No comments:
Post a Comment